தமிலம், இங்கிலம், தங்கிலம்
இவற்றில் இல்லையாம் இங்கிதம்
ஆங்கிலமிழ், இங்கிலமிழ் - இவைத்
தமிழ்ச் சொற்களாம் ஆதலில்
இவற்றிற்கு தடை உத்தரவாம்
ஆங்க்ளிஷ், தம்லிஷ், தங்க்லீஷ்
இவை இப்போது ஸ்டைலிஷ்
ஆம்! தமிழ் அன்னை சாகவில்லை!
ஆனால் உருக்குலைகிறாள்.
No comments:
Post a Comment